பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா
உருக்கமாய் ஜுவாலிக்கக் கொளுத்தும் தேவா

1. இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டு
உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும் – பரிசுத்த

2. கன்னிகை விருத்தர் வாலிபரும்
உன்னத ஆவியால் நிரம்பிடவும்- பரிசுத்த

3. பாவிகள் யாவரும் மனந்திரும்ப
பரலோக அக்கினி நாவருளும்- பரிசுத்த

4. தேசமெங்கும் திவ்விய அக்கினியால்
தீவினை யாவையும் சுட்டெரிக்க- பரிசுத்த

5. இயேசுவின் பேரன்பை நன்குணர்ந்து
ஆவியில் யாவரும் வளர்ந்திடவே- பரிசுத்த



parisuthdha akkini anuppum theva

parisuthdha akkini anuppum theva
urukkamay juhvalikkak koluththum theva

1. irakkamay akkinith dhazhalaik kondu
urukkamay ullaththaith thodtarulum – parisuthdha

2. kannikai viruthdhar valiparum
unnadha aaviyal nirambitavum- parisuthdha

3. pavikal yavarum mananththirumpa
paraloka akkini navarulum- parisuthdha

4. thesamengkum thivviya akkiniyal
dheevinai yavaiyum sudderikka- parisuthdha

5. iyesuvin peranbai nankunarnthu
aaviyil yavarum valarnththitave- parisuthdha